Header Ads Widget

Responsive Advertisement

புது வாழ்வு தந்தவரே

 



புது வாழ்வு தந்தவரே 
புது துவக்கம் தந்தவரே 

நன்றி உமக்கு நன்றி
முழு உள்ளத்துடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மன நிறைவுடன் சொல்கின்றோம்

பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே - உம்
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி நடத்தின Pரே - என்...

முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
புதியவைகள் தோன்றச்செய்தீர்
சாம்பலை சிங்காரம் ஆக்கிவிட்டீர்

கண்ணீருடன் விதைத்ததெல்லாம்
கெம்பீரத்தோடே அறுக்கச் செய்தீரே
ஏந்தி நின்ற கரங்களெல்லாம்
கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர்






Post a Comment

0 Comments