சர்வ வல்லவரே யெஹோவா தேவனே
முழு உலகமும் படைத்த சிருஷ்டியே
எல்லாவற்றிலும் உம் நாமம் உயர்ந்ததே
இயேசுவின் நாமம் உயர்ந்தது
எல்லாவற்றிலும் உம் நாமம் உயர்ந்ததே
இயேசுவின் நாமம் உயர்ந்தது
உயர்த்துவேன் உயர்த்துவேன்
என் கரங்களை உயர்த்தியே
முழு உலகைப் பார்கிலும்
உம்மை நேசிப்பேன்
உயர்த்துவேன் உயர்த்துவேன்
என் கரங்களை உயர்த்தியே
உயர்ந்த உன்னத தேவனை
இயேசுவின் நாமம் மேலானதே
இயேசுவின் நாமம் வல்லமை
இயேசுவின் நாமம் வல்லமை


0 Comments