அலங்கார வாசலாலே
பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
தெய்வ வீட்டின் நன்மையாலே
நிரம்பிட வந்திருக்கிறோம்
ஆராதிக்க வந்தோம்
அன்புக்கூற வந்தோம்
யெகோவா தேவனையே
துதித்திட வந்தோம்
தொழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே
ஆலயம் செல்லுவதே
அது மகிழ்சியை தந்திடுதே ..//
என் சபையுடனே உம்மை துதித்திடவே
கிருபையும் கிடைத்திட்டதே ..//


0 Comments