Header Ads Widget

Responsive Advertisement

எந்தன்கன்மலையானவரே





எந்தன்கன்மலையானவரே

என்னைக் காக்கும் தெய்வம் நீரே

வல்லமை மாட்சிமை நிறைந்தவரே

மகிமைக்குப் பாத்திரரே

ஆராதனை உமக்கே ..////

ஆராதனை உமக்கே ..////


உந்தன் சிறகுகளின் நிழலில்

என்றென்றும் மகிழச்செய்தீர்

தூயவரே என் துணையாளரே

துதிக்குப் பாத்தி​ரே



Post a Comment

0 Comments