நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர் நீரே ராஜா
நான் உம்மைத் தேடுவேன் நாள்தோறும்
நான் உம்மை சேவிப்பேன்
வாழ்நாளெல்லாம்
எனது எல்லாவற்றிலும்
நான் உம்மை நேசிப்பேன் -இயேசுவே
இயேசுவே ராஜா இயேசுவே தேவன்
இயேசுவே மீட்பர் இயேசுவே
நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர் நீரே ராஜா
நான் உம்மைத் தேடுவேன் நாள்தோறும்
நான் உம்மை சேவிப்பேன்
வாழ்நாளெல்லாம்
எனது எல்லாவற்றிலும்
நான் உம்மை நேசிப்பேன் -இயேசுவே
இயேசுவே ராஜா இயேசுவே தேவன்
இயேசுவே மீட்பர் இயேசுவே
0 Comments