Header Ads Widget

Responsive Advertisement

ஆறுதலின் தெய்வமே

 




ஆறுதலின் தெய்வமே 

உம்முடைய திருச்சமூகம் 

எவ்வளவு இன்பமானது 

உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் 

உண்மையிலே பாக்கியவான்கள் 

தூயமனதுடன் துதிப்பார்கள் 

துதித்துக் கொண்டிருப்பார்கள் - ஆமேன்

 

உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெலலாம் 

உண்மையிலே பாக்கியவான்கள் 

ஓடினாலும் களைப்படையார் 

நடந்தாலும் சோர்வடையார் - ஆமேன்


கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம் 

களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள் 

வல்லமை மேலே வல்லமை கொண்டு 

சீயோனைக் காண்பார்கள் - ஆ

Post a Comment

0 Comments