உதிரம் சிந்தினார் எனக்காக
சரீரம் உடைந்தார் எனக்காக
தேவ சுதன் மரித்தார் எனக்காக
இன்று மீட்கப்பட்டேன் இயேசுவினால்
சிலுவை சுமந்தார் தேவசுதன் மரித்தார்
பலியினை ஈந்தார்
ஏற்றுக்கொள்வேனானால் இதை
பெறுவேன் நான் ஜீவனை
மூன்றாம் நாளில் பர்வதம் பிளக்க
உயிர்த்தெழுந்தார்
ஏற்றுக்கொள்வேனானால் இதை
ஜீவிப்பேன் நான் நித்தியமாய்


0 Comments