எல்லா நாமத்திற்கும் மேலானவர்
எல்லா மகிமைக்கும் நீர் பாத்திர்..//
உம்மைப்போல் வேறு தெய்வமில்லை ..////
பாத்திரர் நீரே - இயேசுவே நீர் பாத்திரரே
உயிருள்ள நாமம் - மேலான நாமம்
ஜீவனுள்ள நாமம் - இயேசுவின் நாமம் ..//
இயேசுவே மீட்பரே ஜீவனே எங்கள் ராஜனே
எல்லா நாமத்திற்கும் மேலானவர்
எல்லா மகிமைக்கும் நீர் பாத்திர்..//
உம்மைப்போல் வேறு தெய்வமில்லை ..////
பாத்திரர் நீரே - இயேசுவே நீர் பாத்திரரே
உயிருள்ள நாமம் - மேலான நாமம்
ஜீவனுள்ள நாமம் - இயேசுவின் நாமம் ..//
இயேசுவே மீட்பரே ஜீவனே எங்கள் ராஜனே
0 Comments