ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
வாழ வைத்தீா் உம்மை ஆராதிக்க
தெரிந்து கொண்டீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ..//
ஆராதனை../// ஓ நித்தியமானவரே
நீரே நிரந்தரமானவர்
நீரே கனத்துக்கும் பாத்திரர்
நீரே மகிமையுடைவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்
கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ..//
வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
நேர்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன


0 Comments